தினசரி வழிபாடு மந்திரங்கள் :
கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ
ஓம் ஸ்ரீ கனகக்ஷய நமஹ
ஓம் ஸ்ரீ கஜகர்ணாய நமஹ
ஓம் ஸ்ரீ ஏகதந்தாய நமஹ
ஓம் ஸ்ரீ சூர்பகர்ணாய நமஹ
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமோ நமஹ
ஓம் ஸ்ரீ சூர்பகர்ணாய நமஹ
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமோ நமஹ
அன்னை தந்தை போற்றி
ஓம் ஸ்வாமியே சரணம் அய்யப்பா
சுக்லாம்பரதரம் சுந்தர கணபதி சித்தி வினாயகர் பாதம் நமஸ்தே !!!
பெற்று வளர்த்து பெரியவராக்கிய
அன்னை தந்தை திருப்பாதம் நமஸ்தே !!!
ஆக்கல் காத்தல் அழித்தல் புரியும்
மும்மூர்த்திகளின் திருப்பாதம் நமஸ்தே !!!
காஞ்சியிலே காமாட்சி காசியிலே விசாலாட்சி
மதுரையிலே மீனாட்சி என பல பெயர்களில்
எல்லை அம்மனாய் வீற்றிருக்கும் பராசக்தியின்
திருப்பாதம் நமஸ்தே !!!
காந்த மலையிலே ஜோதியாய் தோன்றும்
குருவின் குருபாதம் நமஸ்தே !!!
ஸ்வாமிமலையிலே நாதனாய் தோன்றும்
சுவாமிநாதனின் திருப்பாதம் நமஸ்தே !!!
யாத்திரை போக மாலை கொடுத்த
குருவின் குருபாதம் நமஸ்தே !!!
கல்லிலும் முள்ளிலும் யாத்திரை
போகும் கன்னி அய்யப்பமார்கள்
திருப்பாதம் நமோ நமஸ்தே !!!!
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே சரணம் அய்யப்பா
ஹரிஹர சுதனே சரணம் அய்யப்பா
அகிலலோக நாயகனே சரணம் அய்யப்பா
அச்சநார் கோவிலோனே சரணம் அய்யப்பா
அசுரர்குல காலனே சரணம் அய்யப்பா
அதிர்வேட்டு பிரியனே சரணம் அய்யப்பா
அமரர் துயர் தீர்த்தோனே சரணம் அய்யப்பா
அரனார் மைந்தனே சரணம் அய்யப்பா
அன்பின் வடிவே சரணம் அய்யப்பா
அன்பர் சகாயனே சரணம் அய்யப்பா
அநாதி அய்யனே சரணம் அய்யப்பா
ஆதாரமான பொருளே சரணம் அய்யப்பா
ஆதிஅந்தமில்லாதவனே சரணம் அய்யப்பா
ஆதிமூலப்பொருளே சரணம் அய்யப்பா
ஆரியங்காவலனே சரணம் அய்யப்பா
ஆறுமுகன் தம்பியே சரணம் அய்யப்பா
ஆனந்த ரூபனே சரணம் அய்யப்பா
இன்னல் தவிர்ப்பவனே சரணம் அய்யப்பா
இஷ்டவரதநாயகனே சரணம் அய்யப்பா
ஈசனார் புத்திரனே சரணம் அய்யப்பா
ஈடில்லாதவனே சரணம் அய்யப்பா
உண்மை உரைப்போனே சரணம் அய்யப்பா
உமையாள் மைந்தனே சரணம் அய்யப்பா
உலகநாதனே சரணம் அய்யப்பா
உலகோர் மெய்காவலனே சரணம் அய்யப்பா
ஊனமற்றவனே சரணம் அய்யப்பா
எங்கும் நிறைந்தவனே சரணம் அய்யப்பா
எவர்க்கும் ஈசனே சரணம் அய்யப்பா
என்குறை தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
என்குல தெய்வமே சரணம் அய்யப்பா
ஏதிலார் நாதனே சரணம் அய்யப்பா
ஏழைக்கிரங்கும் ஈசனே சரணம் அய்யப்பா
ஏழைப்பங்காளனே சரணம் அய்யப்பா
ஐங்கரனுக்கு இளையோனே சரணம் அய்யப்பா
ஐயம் தவிற்பவனே சரணம் அய்யப்பா
ஒப்பில்லா மணியே சரணம் அய்யப்பா
ஓங்கார ரூபனே சரணம் அய்யப்பா
கடும் புலி வாகனனே சரணம் அய்யப்பா
கருணைக்கடலே சரணம் அய்யப்பா
கலியுக வரத்தானே சரணம் அய்யப்பா
காமாட்சி சுதனே சரணம் அய்யப்பா
கும்பளத்தோனே சரணம் அய்யப்பா
சகலலோக நாயகனே சரணம் அய்யப்பா
சக்திவடிவேலன் தம்பியே சரணம் அய்யப்பா
சச்சிதானந்தனே சரணம் அய்யப்பா
சத்திய ரூபனே சரணம் அய்யப்பா
சபரி புகழ் சரண்யனே சரணம் அய்யப்பா
சபரி கிரியோனே சரணம் அய்யப்பா
சர்வேசனே சரணம் அய்யப்பா
சின்மய ரூபனே சரணம் அய்யப்பா
சுந்தர வடிவனே சரணம் அய்யப்பா
சோபிதானந்த திவ்யனே சரணம் அய்யப்பா
ஜோதிசொரூபனே சரணம் அய்யப்பா
ஞான ஒளியே சரணம் அய்யப்பா
ஞான போதனே சரணம் அய்யப்பா
ஞான ரூபனே சரணம் அய்யப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் அய்யப்பா
தாரக ப்ரஹ்மமே சரணம் அய்யப்பா
துரித விநாசகனே சரணம் அய்யப்பா
துன்பம் தவிர்த்தோனே சரணம் அய்யப்பா
தென்கயில் காத்தோனே சரணம் அய்யப்பா
தென்குலத்தூரனே சரணம் அய்யப்பா
தேவதேவனே சரணம் அய்யப்பா
நிசிசரன் வதைகாரணனே சரணம் அய்யப்பா
நித்யானந்தா மூர்த்தியே சரணம் அய்யப்பா
நிர்குணஸ்வரூபியே சரணம் அய்யப்பா
நெய்யபிஷேக பிரியனே சரணம் அய்யப்பா
நோன்பின் மகத்தோனே சரணம் அய்யப்பா
பக்த பராதீனனே சரணம் அய்யப்பா
பந்தள பாலகனே சரணம் அய்யப்பா
பம்பாநதி தீரனே சரணம் அய்யப்பா
பரந்தாமனே சரணம் அய்யப்பா
பரமகாருண்யனே சரணம் அய்யப்பா
பராயகுப்தனே சரணம் அய்யப்பா
பரசுராமர் புகழ் பாலகனே சரணம் அய்யப்பா
பாபவிநாசகனே சரணம் அய்யப்பா
பிரணவ ஸ்வரூபனே சரணம் அய்யப்பா
பூதகன நாதனே சரணம் அய்யப்பா
பூரண புஷ்கலை நாதனே சரணம் அய்யப்பா
பூரண சந்திரப்பனே சரணம் அய்யப்பா
பொன்னம்பலத்தானே சரணம் அய்யப்பா
போற்றும் பொற்பாதனே சரணம் அய்யப்பா
மங்கள ரூபனே சரணம் அய்யப்பா
மகிஷிமார்த்தனனே சரணம் அய்யப்பா
மீனாட்சி சுதனே சரணம் அய்யப்பா
முக்கண்ணன் மைந்தனே சரணம் அய்யப்பா
முதியளிக்கும் முதல்வனே சரணம் அய்யப்பா
முத்தய்யனார் கோவிலோனே சரணம் அய்யப்பா
முருகன் தம்பியே சரணம் அய்யப்பா
மெய்ஞ்ஞான ஜோதியே சரணம் அய்யப்பா
மெய்யப்பனே சரணம் அய்யப்பா
மோகினி பாலகனே சரணம் அய்யப்பா
மோன குருவே சரணம் அய்யப்பா
யோகப்பொருளே சரணம் அய்யப்பா
வரப்ப்ரசாதியே சரணம் அய்யப்பா
வளமோங்கும் மாமலையோனே சரணம் அய்யப்பா
வாபரன் தோழனே சரணம் அய்யப்பா
விக்னேஸ்வரன் தம்பியே சரணம் அய்யப்பா
விஞ்ஞாவிநாசகனே சரணம் அய்யப்பா
வில்லாளிவீரனே சரணம் அய்யப்பா
வீர மணிகண்டனே சரணம் அய்யப்பா
வைகுண்டவாசனே சரணம் அய்யப்பா
மஞ்சமாதாவே சரணம் அய்யப்பா
மாளிகைபுறத்தம்மனே சரணம் அய்யப்பா
பதினெட்டாம் படி கருப்பண்ண சாமியே சரணம் அய்யப்பா
பூதகனங்களே சரணம் அய்யப்பா
நாகராஜவே சரணம் அய்யப்பா
ஹோமகுண்டமே சரணம் அய்யப்பா
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன்
அய்யன் அய்யப்ப ஸ்வாமியே சரணம் அய்யப்பா
இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து
வைர சிம்மாசனத்தில் காலூன்றி
உமது கடை கண் பார்வையால்
இப்புவி முழுவதும் காத்து அருளும்
ஓ தேவ தேவனே !!!
நாங்கள் அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல தவறுகளையும்
குறைகளையும் குற்றங்களையும்
பொறுத்து ரட்சித்து
காத்து அருளுமாறு
ஓம் ஸ்ரீ சாத்தியமான
பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும்
வில்லாலி வீரன்
வீரமணிகண்டன்
காசி ராமேஸ்வரம்
பாண்டி மலையாளம்
அடக்கி ஆளும்
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன்
அய்யன் அய்யப்ப ஸ்வாமியே சரணம் அய்யப்பா !!!!
பெற்று வளர்த்து பெரியவராக்கிய
அன்னை தந்தை திருப்பாதம் நமஸ்தே !!!
ஆக்கல் காத்தல் அழித்தல் புரியும்
மும்மூர்த்திகளின் திருப்பாதம் நமஸ்தே !!!
காஞ்சியிலே காமாட்சி காசியிலே விசாலாட்சி
மதுரையிலே மீனாட்சி என பல பெயர்களில்
எல்லை அம்மனாய் வீற்றிருக்கும் பராசக்தியின்
திருப்பாதம் நமஸ்தே !!!
காந்த மலையிலே ஜோதியாய் தோன்றும்
குருவின் குருபாதம் நமஸ்தே !!!
ஸ்வாமிமலையிலே நாதனாய் தோன்றும்
சுவாமிநாதனின் திருப்பாதம் நமஸ்தே !!!
யாத்திரை போக மாலை கொடுத்த
குருவின் குருபாதம் நமஸ்தே !!!
கல்லிலும் முள்ளிலும் யாத்திரை
போகும் கன்னி அய்யப்பமார்கள்
திருப்பாதம் நமோ நமஸ்தே !!!!
108 சரண கோஷங்கள்
ஓம் ஸ்ரீ மஹா கணபதியே சரணம் அய்யப்பா
ஹரிஹர சுதனே சரணம் அய்யப்பா
அகிலலோக நாயகனே சரணம் அய்யப்பா
அச்சநார் கோவிலோனே சரணம் அய்யப்பா
அசுரர்குல காலனே சரணம் அய்யப்பா
அதிர்வேட்டு பிரியனே சரணம் அய்யப்பா
அமரர் துயர் தீர்த்தோனே சரணம் அய்யப்பா
அரனார் மைந்தனே சரணம் அய்யப்பா
அன்பின் வடிவே சரணம் அய்யப்பா
அன்பர் சகாயனே சரணம் அய்யப்பா
அநாதி அய்யனே சரணம் அய்யப்பா
ஆதாரமான பொருளே சரணம் அய்யப்பா
ஆதிஅந்தமில்லாதவனே சரணம் அய்யப்பா
ஆதிமூலப்பொருளே சரணம் அய்யப்பா
ஆரியங்காவலனே சரணம் அய்யப்பா
ஆறுமுகன் தம்பியே சரணம் அய்யப்பா
ஆனந்த ரூபனே சரணம் அய்யப்பா
இன்னல் தவிர்ப்பவனே சரணம் அய்யப்பா
இஷ்டவரதநாயகனே சரணம் அய்யப்பா
ஈசனார் புத்திரனே சரணம் அய்யப்பா
ஈடில்லாதவனே சரணம் அய்யப்பா
உண்மை உரைப்போனே சரணம் அய்யப்பா
உமையாள் மைந்தனே சரணம் அய்யப்பா
உலகநாதனே சரணம் அய்யப்பா
உலகோர் மெய்காவலனே சரணம் அய்யப்பா
ஊனமற்றவனே சரணம் அய்யப்பா
எங்கும் நிறைந்தவனே சரணம் அய்யப்பா
எவர்க்கும் ஈசனே சரணம் அய்யப்பா
என்குறை தீர்ப்பவனே சரணம் அய்யப்பா
என்குல தெய்வமே சரணம் அய்யப்பா
ஏதிலார் நாதனே சரணம் அய்யப்பா
ஏழைக்கிரங்கும் ஈசனே சரணம் அய்யப்பா
ஏழைப்பங்காளனே சரணம் அய்யப்பா
ஐங்கரனுக்கு இளையோனே சரணம் அய்யப்பா
ஐயம் தவிற்பவனே சரணம் அய்யப்பா
ஒப்பில்லா மணியே சரணம் அய்யப்பா
ஓங்கார ரூபனே சரணம் அய்யப்பா
கடும் புலி வாகனனே சரணம் அய்யப்பா
கருணைக்கடலே சரணம் அய்யப்பா
கலியுக வரத்தானே சரணம் அய்யப்பா
காமாட்சி சுதனே சரணம் அய்யப்பா
கும்பளத்தோனே சரணம் அய்யப்பா
சகலலோக நாயகனே சரணம் அய்யப்பா
சக்திவடிவேலன் தம்பியே சரணம் அய்யப்பா
சச்சிதானந்தனே சரணம் அய்யப்பா
சத்திய ரூபனே சரணம் அய்யப்பா
சபரி புகழ் சரண்யனே சரணம் அய்யப்பா
சபரி கிரியோனே சரணம் அய்யப்பா
சர்வேசனே சரணம் அய்யப்பா
சின்மய ரூபனே சரணம் அய்யப்பா
சுந்தர வடிவனே சரணம் அய்யப்பா
சோபிதானந்த திவ்யனே சரணம் அய்யப்பா
ஜோதிசொரூபனே சரணம் அய்யப்பா
ஞான ஒளியே சரணம் அய்யப்பா
ஞான போதனே சரணம் அய்யப்பா
ஞான ரூபனே சரணம் அய்யப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் அய்யப்பா
தாரக ப்ரஹ்மமே சரணம் அய்யப்பா
துரித விநாசகனே சரணம் அய்யப்பா
துன்பம் தவிர்த்தோனே சரணம் அய்யப்பா
தென்கயில் காத்தோனே சரணம் அய்யப்பா
தென்குலத்தூரனே சரணம் அய்யப்பா
தேவதேவனே சரணம் அய்யப்பா
நிசிசரன் வதைகாரணனே சரணம் அய்யப்பா
நித்யானந்தா மூர்த்தியே சரணம் அய்யப்பா
நிர்குணஸ்வரூபியே சரணம் அய்யப்பா
நெய்யபிஷேக பிரியனே சரணம் அய்யப்பா
நோன்பின் மகத்தோனே சரணம் அய்யப்பா
பக்த பராதீனனே சரணம் அய்யப்பா
பந்தள பாலகனே சரணம் அய்யப்பா
பம்பாநதி தீரனே சரணம் அய்யப்பா
பரந்தாமனே சரணம் அய்யப்பா
பரமகாருண்யனே சரணம் அய்யப்பா
பராயகுப்தனே சரணம் அய்யப்பா
பரசுராமர் புகழ் பாலகனே சரணம் அய்யப்பா
பாபவிநாசகனே சரணம் அய்யப்பா
பிரணவ ஸ்வரூபனே சரணம் அய்யப்பா
பூதகன நாதனே சரணம் அய்யப்பா
பூரண புஷ்கலை நாதனே சரணம் அய்யப்பா
பூரண சந்திரப்பனே சரணம் அய்யப்பா
பொன்னம்பலத்தானே சரணம் அய்யப்பா
போற்றும் பொற்பாதனே சரணம் அய்யப்பா
மங்கள ரூபனே சரணம் அய்யப்பா
மகிஷிமார்த்தனனே சரணம் அய்யப்பா
மீனாட்சி சுதனே சரணம் அய்யப்பா
முக்கண்ணன் மைந்தனே சரணம் அய்யப்பா
முதியளிக்கும் முதல்வனே சரணம் அய்யப்பா
முத்தய்யனார் கோவிலோனே சரணம் அய்யப்பா
முருகன் தம்பியே சரணம் அய்யப்பா
மெய்ஞ்ஞான ஜோதியே சரணம் அய்யப்பா
மெய்யப்பனே சரணம் அய்யப்பா
மோகினி பாலகனே சரணம் அய்யப்பா
மோன குருவே சரணம் அய்யப்பா
யோகப்பொருளே சரணம் அய்யப்பா
வரப்ப்ரசாதியே சரணம் அய்யப்பா
வளமோங்கும் மாமலையோனே சரணம் அய்யப்பா
வாபரன் தோழனே சரணம் அய்யப்பா
விக்னேஸ்வரன் தம்பியே சரணம் அய்யப்பா
விஞ்ஞாவிநாசகனே சரணம் அய்யப்பா
வில்லாளிவீரனே சரணம் அய்யப்பா
வீர மணிகண்டனே சரணம் அய்யப்பா
வைகுண்டவாசனே சரணம் அய்யப்பா
மஞ்சமாதாவே சரணம் அய்யப்பா
மாளிகைபுறத்தம்மனே சரணம் அய்யப்பா
பதினெட்டாம் படி கருப்பண்ண சாமியே சரணம் அய்யப்பா
பூதகனங்களே சரணம் அய்யப்பா
நாகராஜவே சரணம் அய்யப்பா
ஹோமகுண்டமே சரணம் அய்யப்பா
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன்
அய்யன் அய்யப்ப ஸ்வாமியே சரணம் அய்யப்பா
பொன்னம்பலத்தில்...
பொன்னம்பலத்தில்இரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து
வைர சிம்மாசனத்தில் காலூன்றி
உமது கடை கண் பார்வையால்
இப்புவி முழுவதும் காத்து அருளும்
ஓ தேவ தேவனே !!!
நாங்கள் அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல தவறுகளையும்
குறைகளையும் குற்றங்களையும்
பொறுத்து ரட்சித்து
காத்து அருளுமாறு
ஓம் ஸ்ரீ சாத்தியமான
பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும்
வில்லாலி வீரன்
வீரமணிகண்டன்
காசி ராமேஸ்வரம்
பாண்டி மலையாளம்
அடக்கி ஆளும்
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன்
அய்யன் அய்யப்ப ஸ்வாமியே சரணம் அய்யப்பா !!!!
No comments:
New comments are not allowed.