Wednesday, 22 November 2017

*_*_*_*_* ஐயப்பன் பாடல்கள் *_*_*_*_*

சாஸ்தா பஞ்சரத்னம் 


லோக வீரம் மகா பூஜ்யம்
சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!!
                         ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்தயம் 
விஷ்ணு சம்போ பிரியம் சுதம் 
ஷிப்ரப் பிரசாத நிரதம்   
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!!
                         ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!

மத்த  மாதங்க கமணம்
காருண்யாம்ருத பூரிதம்
சர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!!
                        ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!


அஸ்மத் குலேஸ்வரம் தேவம்
அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் தீஸ்ட ப்ரதாதாரம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!!
                        ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!

பாண்டேச வம்ச திலகம்
கேரளே கேளி விகிரஹம்
ஆர்தத் திரான பரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் !!!
                        ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!


பஞ்சரத்தினாக்கிய மேதத்யோ
நித்யம் சுத்த படென்னரஹ
தஸ்ய ப்ரசன்னோ பகவான்
சாஸ்தா வசதி மானஸே !!!
                        ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!


பூதநாத சதானந்த
சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே திவ்யம் நமோன் நமஹ
                        ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!


யஷ் தன்வந்திர்  மாதா  பிதா
ருத்ராபீஷிக்தமா தம்
சாஸ்தாரமஹனம் வந்தே
மஹாவித்யாம் தயாநிதம்
                        ஓம் சாமியே சரணம் ஐயப்பா !!!!

No comments:

Post a Comment